• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home கலையுலகம் சினிமா செய்திகள்

உங்களை பார்த்தே நடிகைகள் ஓடுகிறார்கள் – நடிகர் விஷால் குறித்து காயத்ரி ரகுராம் பதிவு

Editor1 by Editor1
May 29, 2021
in சினிமா செய்திகள்
0
உங்களை பார்த்தே நடிகைகள் ஓடுகிறார்கள் – நடிகர் விஷால் குறித்து காயத்ரி ரகுராம் பதிவு
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ஒருவர், அந்த பள்ளியின் மாணவிகளிடம் சமூக வலைத்தளம் மூலமாக அத்துமீறி பேசியது மிக பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஷால், “PSBB-ன் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது. அந்த பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைக்கிறது, பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோரிமும் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை, இதுபோன்ற குற்றங்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று விஷால் பதிவிட்டு இருந்தார்.

இதனையடுத்து தற்போது காயத்ரி ரகுராம், “சினிமா துறையில் இருக்கும் நீங்கள் முதலில் அங்கு நடக்கும் துன்புறுத்தல்களை கண்டியுங்கள். புதிதாக இத்துறைக்குள் நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள் விஷால்.

முன்னணி நடிகைகள் மீதான துன்புறுத்தலைப் பாருங்கள். பயன்படுத்தி தூக்கி எறிய, நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே இடத்திலிருந்து வருகிறீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறை யின் காரணமாக உண்மையில் பெண்கள் உங்களைப் பார்த்து ஓடுகிறார்கள்” எனத் பதிவிட்டுள்ளார்.

Being in cinema industry first condemn the sexual predators and harassments. @VishalKOfficial. Look at what’s happening with new entry girls. Look at the harassment on female lead actors. You and your friends come from same clout to use and throw.many women affected by you people

— Gayathri Raguramm (@BJP_Gayathri_R) May 29, 2021

Previous Post

தடை நீக்கம்… இந்த 11 நாடுகளிலிருந்து வருபவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி! சவுதி முக்கிய அறிவிப்பு

Next Post

சந்திரலேகா சீரியல் நடிகை அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ளாரா – எந்த படத்தில் தெரியுமா

Editor1

Editor1

Related Posts

சொந்தமான தீவு, 200 கோடி சொத்து.. கணவர் பற்றிய ரகசியத்தை உடைத்த vj பிரியங்கா!
சினிமா செய்திகள்

சொந்தமான தீவு, 200 கோடி சொத்து.. கணவர் பற்றிய ரகசியத்தை உடைத்த vj பிரியங்கா!

October 28, 2025
40 வயதில் கர்ப்பம்.. IVF செய்து கொண்ட பாவனா.. எப்படி சாத்தியம்?
சினிமா செய்திகள்

40 வயதில் கர்ப்பம்.. IVF செய்து கொண்ட பாவனா.. எப்படி சாத்தியம்?

October 11, 2025
ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி மறுப்பு!
சினிமா செய்திகள்

ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

October 8, 2025
யூடியூப் மீது  நஷ்டஈடு கோரிய நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி
சினிமா செய்திகள்

யூடியூப் மீது நஷ்டஈடு கோரிய நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி

October 2, 2025
ஓவியாவை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்!
சினிமா செய்திகள்

ஓவியாவை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்!

October 2, 2025
நிரந்தரமாக பிரிந்த ஜீவி சைந்தவி!
சினிமா செய்திகள்

நிரந்தரமாக பிரிந்த ஜீவி சைந்தவி!

October 2, 2025
Next Post
சந்திரலேகா சீரியல் நடிகை அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ளாரா – எந்த படத்தில் தெரியுமா

சந்திரலேகா சீரியல் நடிகை அஜித்துக்கு தங்கையாக நடித்துள்ளாரா - எந்த படத்தில் தெரியுமா

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

December 21, 2025
2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy