தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிரியல்களில் முன்னணியில் உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
முதலிடத்தில் இருந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது சித்ராவின் மறைவிற்கு பிறகு, தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்த சீரியலில் தனம், மூர்த்தி, ஜீவா, கண்ணன், கதிர் என மக்களுக்கு பிடித்த வகையில் கதாபாத்திரங்கள் அமைத்துள்ளது.
இந்நிலையில் இளமையான தோற்றத்தில் இருக்கும் இந்த கதாபாத்திரங்கள் வயதான தோற்றத்திற்கு மாறினால் எப்படி இருக்கும் என்று யோசித்த ரசிகர்கள், அதனை அழகாக செய்துள்ளார்கள்.
அந்த புகைப்படங்கள் தற்போது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என அணைத்து சமூக வலைத்தளத்திலும் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..



















