தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், பிரபலமான விளம்பரங்களில் ஒன்று ஹமாம் சோப் விளம்பரம்.
இந்த ஹமாம் சோப் விளம்பரத்தில் தொடர்ச்சியாக அம்மாவாக நடித்து வருபவர் தான், மேகா ராஜன்.
இவரை நாம் இந்த ஹமாம் சோப் விளம்பரத்தில் மட்டும் தான், பார்த்திருக்கிறோம் என்று நினைத்திருந்தால், அது தவறு.
ஆம் அவர் தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் வெளியான சில திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆம் அதிலும் தமிழில் வினய் நடிப்பில் வெளியான ஜெயம் கொண்டான் படத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



















