தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் ஆயிரத்தில் ஒருவன் பச்சக்கிளி முத்துச்சரம் உள்ளிட்ட சில மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆண்டிரியா.
இதையடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். பல படங்களில் பின்னணி பாடகியாக பாடிய ஆண்டிரியா, கையில் 6 படங்களை வைத்துள்ளார். கொரோனா லாக்டவுன் என்பதால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். சமீபத்தில் தான் கொரோனா வைரஸில் இருந்து குணமாகினார்.
தற்போது மீண்டும் இணையம் பக்கம் திரும்பி க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது வில்லை போன்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.