தேர்தல் காலத்தில் தி.மு.கவை கடுமையாக விமர்சித்த சீமானையே ஸ்டாலினுடைய ஆட்சி மாற்றியுள்ளதாக திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சுப. வீரபாண்டியன் தெரிவித்தார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றில் அவர் இதனைக் கூறினார்.
இதன்போது கருணாநிதியின் புதல்வர் என்பதை தவிர ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது எனக் கேட்ட சீமான், இன்று அவரே ஆட்சி நன்றாக இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு ஆட்சி நடக்கிறது – இது சீமானையே மாற்றிய ஆட்சியே என அவர் கூறினார்.




















