முன்னணி தமிழ் நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சிம்பு.இவர் நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது.
இதுமட்மின்றி நடிகை ஹன்சிகா, சோலா ஹீரோயினாக நடித்து வரும் மஹா படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.
மேலும் தற்போது கன்னடத்தில் இருந்து ரீமேக் ஆகும் பத்து தல படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகர் சிம்பு, இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்திரனின் மகன் என்பதை அனைவரும் அறிவோம்.
இந்நிலையில் நடிகர் சிம்பு, தனது அப்பா, அம்மா, தம்பி, தங்கை என அனைவருடனும் இணைந்து எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் இதோ..