தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தற்போதைய டிஆர்பியில் பெரிய ஹிட் கொடுத்து வந்த நிகழ்ச்சி குக்வித் கோமாளி. கடந்த இரு ஆண்டுகளாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா.
தன்னுடைய காமெடியால் அனைவரையும் கவர்ந்த பாலா சமீபத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் கலாய்த்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் விஜே பிரியங்காவை கலாய்த்து மரணம் பேட்டியை தொகுத்து வழங்கினார். அவரை தொடர்ந்து விஜேவும் நடிகையுமான ஜாக்லினை சரத்துடன் சேர்ந்து பேட்டியெடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் ஜாக்லினிற்கு மாப்பிள்ளை பார்க்கும் பாலா மற்றும் சரத் சிலரின் புகைப்படத்தை காட்டி ஓகேவா என்று கேட்டுள்ளனர். அப்புகைப்படத்தில் வனிதாவின் 4ஆம் கணவர் பீட்டர் பாலின் புகைப்படத்தை காமித்த்துள்ளனர். அதை பார்த்து ஷாக்கான ஜாக்லின், தாத்தாவை எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது என்று கூறியுள்ளார்.