விஜய், சன் மற்றும் ஜீ டிவி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நிஷா. சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமான இவர் பல சினிமாவிலும் நடித்துள்ளார்.
இவர், நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்து கொண்டார். சீரியலில் பிஷியாக இருக்கும் நிஷா சமூக வலைத்தளங்கில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.
இந்நிலையில், நிஷாவின் பாட்டி உடல் நலக் குறைவால் பதிவகப்பட்டு காலமாகி இருக்கிறார். இதை உருக்கத்துடன் நிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் வாழ்வில் ஈடு இணை இல்லாத ஒருவரை நான் இழந்துவிட்டேன்.
என்னுடைய கமலா பாட்டி நன்றாக சமைப்பவர், உறுதுணையாக இருப்பார், நல்ல ஆசான், சிறந்த தோழி. உங்கள் இழப்பை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. உங்கள் ஆன்மா சாந்திடையத்தும் என பதிவிட்டுள்ளார்,.
View this post on Instagram




















