தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தினை அடுத்து படவாய்ப்புகள் கிடைக்காமல் தள்ளாடி வருகிறார்.
அதற்கு காரணம் உடல் எடையை அதிகரித்து காணப்படுவதுதான். எங்கும் தலைகாட்டாமல் இருந்த அனுஷ்கா செட்டி சமீபத்தில் சமுகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக போஸ்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியதோடு ஒரு பார்ட்டியில் இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அனுஷ்கா செட்டி.
Happy birthday dear @MsKajalAggarwal 🥳😇 wishing you an amazing year ahead 😍🤗
#HBDKajalAggarwal pic.twitter.com/3nd3zsiJlP— Anushka Shetty (@MsAnushkaShetty) June 19, 2021