விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா.
இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை பல நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியுள்ளனர்.
அதை தவிர வெளி நிகழ்ச்சியை கூட அவ்வப்போது தொகுத்து வழங்கியுள்ளதை நாம் அறிவோம்.
அப்படி மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா இணைந்து தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான், கத்தி படத்தின் இசை வெளியிட்டு விழா.
இந்த விழாவில், மேடையில் தளபதி விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது, மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா அவருடன் செல்பி எடுத்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..