தற்போது பாரிய நிதி நெருக்கடி நிலவி வருவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னர் தற்போதைய அரசே மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அமைச்சர் பந்துல மேலும் குறிப்பிட்டுள்ளார்.