சினிமா பிரபலங்கள் பலர் லிவ்விங் டு கெதரில் இருந்து பிடிக்காமல் போக நேரிட்டால் கர்ப்பாமாக இருந்தாலும் பிரிந்து விடுவார்கள். அப்படி இந்திய சினிமாவையே அதிரவைத்த படம் தான் ஸ்லம்டாக் மில்லியனர்.
இரு ஆஸ்கார் விருதுகளை இப்படத்தின் இசைக்காக ஏஆர் ரகுமான் பெற்றார். இப்படத்தின் மிகப்பெரிய இடத்தினை பெற்றவர் கதாநாயகி ஃப்ரீடா பின்டோ(freida pinto). பாலிவுட் நடிகையாக அறிமுகமாகி பின் ஹாலிவுட் நடிகையாகவும் ஹாலிவுட் தொலைக்காட்சி செய்திகளிலும் நடித்து வருகிறார்.
பெரும்பாலும் ஹாலுவுட் சினிமாவிற்கு நடிகைகள் சென்றாலே அங்குள்ள கலாச்சாரத்தினை பிடித்துக்கொள்வது இயல்பான ஒன்று. அப்படி 2019ஆம் ஆண்டு புகைப்படக் கலைஞர் ஒருவருக்கும் 2019ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன்பிறகு திருமணம் செய்வதற்கான நாட்கள் தள்ளி கொண்டே சென்றதால் குழந்தை பெறும் வேலையில் இறங்கி விட்டார்கள். தற்போது திருமணமாகாமல் ஃப்ரீடா பின்டோ கர்ப்பமாக இருக்கும் செய்தியுடன் புகைப்படமும் வைரலாகியுள்ளது.
View this post on Instagram



















