தமிழ் சினிமாவில் சில ஜோடிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். அப்படி இருக்கும் ஜோடிகளில் சினேகா மற்றும் பிரசன்னாவும் உள்ளார்கள்.
முதலில் நடிகர்களாக அறிமுகமாகி பின் காதலர்களாக மாறி, அப்படியே கணவன்-மனைவியாக ஆனார்கள். இவர்களுக்கு இரண்டு அழகான மகன்-மகள் உள்ளார்கள்.
அண்மையில் கூட இருவரும் தங்களது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
இந்த நேரத்தில் தான் சினேகா-பிரசன்னாவின் புகைப்படம் ஒன்று ஷேர் ஆகி வருகிறது. அதில் அவர்கள் சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருக்கிறார்கள்.