தமிழ் சினிமாவில் உச்ச நடிகைகராகவும் முன்னணி தமிழ் நடிகராகவும் திகழ்ந்து பல லட்ச ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்திற்கு பிறகு பீஸ்ட் படத்தின் டைட்டிலை அவரது பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியிட்டு இணையத்தை அதிரவைத்தார்.
தளபதி பற்றி பல ஸ்வாரஷ்ய விஷயங்கள் சென்று கொண்டிருக்கையில் அவர்பற்றிய ப்ளாஸ்பேக் காதல் கதை பற்றி பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் ஆரம்பத்தில் நடிகை சங்கவியை காதலித்த விஷயம் தெரிந்த ஒன்றுதான்.
அப்படி, நடிகை சங்கவி தனது 16 வயதில் அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து பிரபலம் ஆனார். அதன் பின்னர் இவருடைய நடிப்பு திறமையால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, நடிப்பு கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் 95 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சங்கவி மீது காதல் கொண்ட போது, சங்கவியை தினமும் இரவு நேரத்தில் விஜய் தொந்தரவு செய்ததாகவும் பின்னர் எஸ் ஏ சந்திரசேகர் சொன்னதால் பின்னர் காதலை விட்டுவிட்டாராம் விஜய்.