தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்தவர்கள் நடிகை சரண்யா மற்றும் பொன்வண்ணன். திரைத்துறையில் ஜோடிகளாக திகழ்ந்து தற்போது இருவரும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
அம்மா கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகமாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வரும் சரண்யாவின் மகள் பிரியதர்ஷினியின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. தற்போது பிரம்மாண்ட மணமேடையில் சரண்யாவின் மூத்த மகள் பிரியதர்ஷினிக்கும் விக்னேஷ் என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடத்தப்பட்டது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்துயுள்ளனர். திருமணப் புகைப்படங்கள் இதோ….