தண்ணீர் குடித்துவிட்டு படுத்துறங்கிய 5 பிள்ளைகளின் தயார் திடீரென இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் இந்திரம்மன் கோயிலடி துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த சிவராசா வனஜா (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் சற்று முன்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது என அப்பகுதி செய்திகள் தெரிவிக்கின்றன.