யானைகள் செய்யும் குறும்புத்தனங்கள் இணையத்தில் அவ்வப்போது வலம் வரும்.
அவ்விதம் குட்டி யானை ஒன்று உருவம் பெரிதானாலும் மனதளவில் என்றும் நாங்கள் குழந்தைகளே என்பதை நிரூபிக்கும் வகையில் செய்த செயல் இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது.
ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை யானையின் 11 விநாடி கிளிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது,
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல லைக்குகள் மற்றும் மறு ட்வீட் மூலம் வைரலாகியுள்ளது.
பலரும் யானையின் செயலை கண்டு வியந்து தங்கள் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு உள்ளனர்.
Bottoms up 🍼 pic.twitter.com/gPkGyhlBOM
— Sheldrick Wildlife (@SheldrickTrust) July 1, 2021