தமிழில் ஒருசில படங்களே நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. குறிப்பாக அவர் பிரபலமானது சென்னை 28 படத்தின் மூலம் என்று தான் கூற வேண்டும்.
இரண்டு பாகங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். வெள்ளித்திரையில் நடித்துவந்த அவர் சின்னத்திரையில் கலக்கியுள்ளார். சீரியல் நடித்து வந்த நடிகை அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டார்.
அதன்பிறகு அவரை கேமரா பக்கம் காணவில்லை.
அண்மையில் தனது மகனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை ஷேர் செய்தார். அதைப்பார்த்த ரசிகர் மோசமாக விமர்சனம் செய்ய நடிகை விஜயலட்சுமியும் அவரது ரேஞ்சிற்கு இறங்கி பதிலடி கொடுத்துள்ளார்.
இதோ ரசிகருக்கு அவர் கொடுத்த பதிலடி டுவிட்,
ஓ.. கொழந்த கிட்ட பண்ண வேண்டிய அட்டூழியங்கள் னு ஒரு fantasy list வெச்சு இருக்கியா.பரதேசி. இத பாத்த உடனே bulb எரியுதா.நீங்க எல்லா நேர்ல வந்து பேசுங்க டா.அழுக்கு ஜென்மங்கள்.இதுல அப்பாடக்கர் மாதிரி tweets. இது கூட சேந்து discuss பண்ண இன்னோரு எச்ச. அடேய் aprasidingala 🤦♀️ https://t.co/WYZ3YJutBJ
— Vijayalakshmi A (@vgyalakshmi) July 7, 2021