தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா.
அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.
இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் இருக்கிறது.
சமீபத்தில் நடிகை நயன்தாராவின் தந்தை உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகை நயன்தாராவின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..