தமிழ் சினிமாவில் காதல் படங்கள் பல வெளியாக ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தையும் வசூலையும் ஈட்டு வந்தன. அப்படி கொடிக்கட்டி பறந்த நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா நடிப்பில் 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் சில்லுனு ஒரு காதல்.
இருவருடன் சேர்ந்து குட்டி ஐஸுவாக நடித்தவர் குட்டி குழந்தை ஸ்ரேயா சர்மா. தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா தமிழில் ஒருசில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பி
ன் தெலுங்கு சிறுமியாக இருக்கும் போதே கதாநாயகியாக Gayakudu என்ற படத்தில் அறிமுகமாகினார். தற்போது 24 வயதான ஸ்ரேயா சர்மா க்ளாமர் ஆடைகளுடன் வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது க்யூட்டான நடனமாடி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா சர்மா.
View this post on Instagram