இந்த சீசனுக்கு பவழ கலர்தான் புத்துணர்ச்சி தரும் என்கிறார் அலமாரா கான்
உதட்டில் கொஞ்சம் ஃபவுண் டேஷன் இட்டு, சருமத்துடன் கலக்கச் செய்யுங்கள்.
உதட்டைச் சுற்றி பவழ லிப் லைனரால் கோடு வரையுங்கள்.
அதே லைனர் கொண்டு உதட்டின் உள்புறமும் நிரப்புங்கள்.
உதட்டின் உள்ளே பவழ லிப்ஸ்டிக்கை இடுங்கள்.
திஷ்யு பேப்பர் கொண்டு துடைத்து, மீண்டும் இடுங்கள். இதன்மூலம் உதட்டுச்சாயம் நீண்ட நேரத்துக்கு இருக்கும்.
மேட் லுக்குக்கு 5வது ஸ்டெப் உடன் நிறுத்தவும். பளபளப்பு லுக்குக்கு கிளியர் கிளாஸ் இட வேண்டும்.