பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் கடைக்குட்டி மகள் ஸ்ரீதேவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது. தித்திக்குதே, பிரியமான தோழி என பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான ஸ்ரீதேவி.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்தி விட்டார். எனினும், அவர் சமூகவலைத்தளங்களில் சுறு சுறுப்பாக இருந்து வருகின்றார்.
அண்மையில் அவரின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அது இணையங்களில் வைரலானது. தற்போது, மார்டன் உடையில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
இது அவரின் அக்காவான வனிதாவையே மிஞ்சி விடும் அளவு அருமையாக உள்ளது. பிக் பாஸ் மூலம் புகழின் உச்சத்தினை தொட்ட வனித்தாவும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
View this post on Instagram




















