• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home கலையுலகம் சினிமா செய்திகள்

பாரதி கண்ணம்மா போலவே நிஜத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்துள்ள வாழ்க்கை சம்பவம்

Editor1 by Editor1
July 21, 2021
in சினிமா செய்திகள்
0
பாரதி கண்ணம்மா போலவே நிஜத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்துள்ள வாழ்க்கை சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜய் டிவியில் பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விஜய் டிவியின் பிரபல தொடரான பாரதி கண்ணம்மா போலவே நிஜத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்துள்ள வாழ்க்கை சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி தமது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை தன்னுடையது அல்ல என்று நினைத்துக் கொண்டிருக்கும் டாக்டர் பாரதி, தன் மனைவி கண்ணம்மாவை நம்பாததால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் ஒரு குழந்தை கண்ணம்மாவிடமும், இன்னொரு குழந்தை பாரதியிடமும் வளர்கின்றனர்.

இந்த குழந்தைகள் மூலமாவது இவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்களா என்பதை நோக்கி சிரீயல் போகிறது. இந்நிலையில் இதேபோல் ஒரு நிஜ வாழ்க்கை கண்ணம்மா பற்றி வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.

ஆம், சென்னை கொளத்தூரில், முருகன் நகரைச் சேர்ந்த இளவரசி தான் அந்த நிஜ கண்ணம்மா. 65 வயதான இவர், 1975ல், அதாவது தன் 19வது வயதில் விஜய கோபாலன் என்பவரை காதல் திருமணம் செய்து, 7 மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இளவரசி கருவுற்றதும், விஜய கோபாலன் திட்டமிட்டு இளவரசியை கழட்டிவிட்டு, வேலைக்காக ஹைதராபாத் போவதாக சொல்லிவிட்டு சென்றவர் திரும்பி வரவேயில்லை.

கடிதங்கள் மட்டுமே கம்யூனிகேஷனுக்காக இருந்த காலம் அது. செல்போன்கள் இல்லை. வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு விஜய கோபாலனை தேடி அலைந்தார் இளவரசி. அதற்குள் ஒரு குழந்தை பிறந்துவிட, காணாமல் போன கணவர் கிடைக்காமல் 10 ஆண்டுகளாக இளவரசி தவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1985 தான், விஜய கோபாலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, காவல்துறையில் பணி செய்து வருவதும் தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் போலீசில் இளவரசி புகார் அளிக்க, விசாரணையின்போது இளவரசியை தெரியாது என்றும், அவருக்கு பிறந்த குழந்தையை பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் விஜய கோபாலன் மறுத்துள்ளார்.

காலம் ஓடியது. 35 ஆண்டுகள் இப்படியே கழிய, 2010ஆம் ஆண்டு, இளவரசியின் மகள் தொடுத்த வழக்கில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவில் இளவரசியின் மகளுக்கு விஜய் கோபாலன் தான் தந்தை என உறுதிசெய்யப்பட்டது.

திருமணம் முடிந்து 46 ஆண்டுகள் ஆகி, புகார் செய்து 36 ஆண்டுகள் ஆகி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து 11 ஆண்டுகள் ஆகியுள்ளது. காவல்துறையில் பணியாற்றி வந்த விஜய கோபாலனோ, சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வும் பெற்றுவிட்டார்.

இப்போது விஜய கோபாலனுக்கு 72 வயது ஆகிறது. இளவரசிக்கு வயது 65. இந்நிலையில் தான் விஜய் கோபாலன் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பெண்ணை ஏமாற்றியது.

இன்னொரு திருமணம் செய்தது என வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இந்த உண்மையைச் செய்தியை பகிர்ந்து, ட்வீட் பதிவிட்டுள்ள கஸ்தூரி, “தாமதமான நீதி. ஒரு சோகமான கதை. ‘இளவரசி’ என்ற பெண்மணி தனது வாழ்நாள் முழுவதும் போராடியிருக்கிறார்.

கர்ப்பிணி மற்றும் கணவனால்கைவிடப்பட்டவர். காவல்துறையினரிடம் செல்வது உதவவில்லை, ஏனெனில் கணவரும் ஒரு போலீஸ்காரர். 45 வருட உண்மைக்குப் பிறகு வெற்றி பெற்றது, ஆனால் அவரது வாழ்க்கை வீணானது.” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

A tragic story of delayed justice – A lady named ‘Ilavarasi” ( ‘princess’) but struggled all her life; Pregnant and Abandoned by husband; going to the cops didn’t help, as husband was a cop too; After 45 yrs truth has triumphed , but her life wasted. https://t.co/sYjSehDk5z

— Kasturi Shankar (@KasthuriShankar) July 19, 2021

Previous Post

தமிழகத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி,பாலியல் வன்கொடுமை!

Next Post

நடிகை வனிதா நீயா நானா புகழ்கோபிநாத் இருவரும் இணையும் புதிய திரைப்படம்

Editor1

Editor1

Related Posts

சொந்தமான தீவு, 200 கோடி சொத்து.. கணவர் பற்றிய ரகசியத்தை உடைத்த vj பிரியங்கா!
சினிமா செய்திகள்

சொந்தமான தீவு, 200 கோடி சொத்து.. கணவர் பற்றிய ரகசியத்தை உடைத்த vj பிரியங்கா!

October 28, 2025
40 வயதில் கர்ப்பம்.. IVF செய்து கொண்ட பாவனா.. எப்படி சாத்தியம்?
சினிமா செய்திகள்

40 வயதில் கர்ப்பம்.. IVF செய்து கொண்ட பாவனா.. எப்படி சாத்தியம்?

October 11, 2025
ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி மறுப்பு!
சினிமா செய்திகள்

ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

October 8, 2025
யூடியூப் மீது  நஷ்டஈடு கோரிய நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி
சினிமா செய்திகள்

யூடியூப் மீது நஷ்டஈடு கோரிய நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி

October 2, 2025
ஓவியாவை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்!
சினிமா செய்திகள்

ஓவியாவை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்!

October 2, 2025
நிரந்தரமாக பிரிந்த ஜீவி சைந்தவி!
சினிமா செய்திகள்

நிரந்தரமாக பிரிந்த ஜீவி சைந்தவி!

October 2, 2025
Next Post
நடிகை வனிதா நீயா நானா புகழ்கோபிநாத் இருவரும் இணையும்  புதிய திரைப்படம்

நடிகை வனிதா நீயா நானா புகழ்கோபிநாத் இருவரும் இணையும் புதிய திரைப்படம்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்ரேலியா போன்று இலங்கையிலும் தாக்குதல் :எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

December 23, 2025
புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை

December 23, 2025
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை

December 23, 2025
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

December 23, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy