தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இவ்வாறு தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1802.30 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.