சன் டிவிக்கு அடுத்தபடியாக நிறைய ஹிட் சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறது விஜய்.
இதில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எல்லாமே டாப் ஹிட்டில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் தான் இதில் ஓடும் ஒரு சீரியல் முடிவுக்கு வருகிறது என தகவல் வருகிறது. மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறதாம்.
ஆனால் எப்போது இறுதி எபிசோடு என்பது எல்லாம் தெரியவில்லை.