ஒரு நபரால் பிளாக் செய்யப்பட்டிருந்தால், அந்த நபருக்கு ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டுமானால் எப்படி அனுப்பலாம் அல்லது அன்பிளாக் செய்வது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.
வாட்ஸ் அப் செட்டிங் சென்று அதில் அக்கவுண்ட் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள்
அதில் உள்ள மை அக்கவுண்ட் என்ற ஆப்சனை டெலிட் செய்யுங்கள்
பின்னர் வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்யுங்கள்.
உங்கள் மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள்.
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள்.
அதில் வரும் குறிப்புகளின்படி ஓடிபி உள்பட அனைத்தியும் செய்யுங்கள், ஆனால் எந்த் பேக்கப்புகளையும் ரீஸ்டோர் செய்திட வேண்டாம் .
இப்போது உங்கள் எண் எந்த ஒரு எண்ணாலும் பிளாக் செய்யப்பட்டிருக்காது.