தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், ஒரு சிறுமியின் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி திறமையை நிரூபித்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான ’99 சாங்ஸ்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார். தற்போது ‘மூப்பிலா தமிழ் தாயே’ என்ற பாடலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
அதில் ஒரு சிறுமி ஏ.ஆர்.ரகுமானின் முதல் படமான ‘ரோஜா’ படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடலை இந்தி மற்றும் தமிழ் மொழியில் பாடுகிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி, லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
Related Tags :
ஏ.ஆர்.ரகுமான் | AR Rahman
ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய செய்திகள் இதுவரை…கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்
ஜூன் 07, 2021 08:06
ஏ.ஆர்.ரகுமானிடம் உதவி கேட்ட பிரபல பாடகிஏ.ஆர்.ரகுமானிடம் உதவி கேட்ட பிரபல பாடகி
மே 25, 2021 15:05
இணையத்தை கலக்கும் ஏ.ஆர்.ரகுமானின் செல்பிஇணையத்தை கலக்கும் ஏ.ஆர்.ரகுமானின் செல்பி
மே 04, 2021 19:05
சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய தி.மு.க. கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்துசட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய தி.மு.க. கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து
மே 03, 2021 11:05
நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்
ஏப்ரல் 12, 2021 07:04
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய செய்திகள்
மேலும் சினிமா செய்திகள்
திடீரென பெயரை மாற்றிய சமந்தா
ஆபாச பட விவகாரம்… ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி வழக்கு
‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது
பவர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் நித்யா மேனன்
பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
தொடர்புடைய செய்திகள்
ஏ.ஆர்.ரகுமானை இழிவுபடுத்திய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா…. ரசிகர்கள் கண்டனம்கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமானிடம் உதவி கேட்ட பிரபல பாடகிஇணையத்தை கலக்கும் ஏ.ஆர்.ரகுமானின் செல்பிசட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய தி.மு.க. கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து
View this post on Instagram


















