சம்பள உயர்வைக் கோரி ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று முற்பகல் 11.30 அளவில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி தங்களது நடைபவணியை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக இவர்கள் தமது நடைபவனியை தொடங்கியுள்ளனர்.