ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஜனாதிபதி செயலகம் முன்பாக தற்சமயமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே அவர்கள் கைதாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.