பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தெரிய துவங்கியவர் நடிகை தமன்னா.
இதன்பின், தனுஷ், சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார்.
இவர் சோலோ ஹீரோயினாக கலக்கிய, நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ், சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகி, சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
நடிகையாக மட்டுமல்லாமல், தற்போது முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.
திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கும், பலரின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவதுண்டு.
அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா, விமானநிலையத்தில் மோசமான உடையணிந்து வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..