இலங்கையில் கொரோனா நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் பலதரப்பட்ட தரப்பினரினாலும் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இலங்கை பேராபத்தை எதிர்கொள்ளப்போகின்றது என பொது சுகாதார பரிசோதகர் சங்கமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடனே நாட்டை முடக்கி மக்களைப் பாதுக்காக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தள்ளனர்.