இந்தியாவிலிருந்து நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட 5,372 கிலோ கிராம் மஞ்சளை கடற்படையினர பறிமுதல் செய்தனர்.
இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உலர்ந்த மஞ்சள் தொகையொன்றினை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனுடன் 5 இந்திய பிரஜைகள் மற்றும் கப்பல் ஒன்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.