இலங்கை கிரிக்கெட் சபை தற்காலிகமாக இன்று முதல் மூடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சபையின் கணக்கீட்டுப் பிரிவில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும், சாரதி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.