பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறியவர் அருண். இதற்கு முன் அவர் தொடர், பாடல் என நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது.
இந்த சீரியலால் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி அவருக்கு வெப் சீரியஸில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
Fiance To Be என்ற அழகான கதைக்கொண்டு வெப் சீரியஸில் அவர் நடித்துள்ளார்.
அந்த புகைப்படங்கள், விவரங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மற்றபடி இந்த வெப் சீரியஸ் குறித்து எந்த தகவலும் வரவில்லை.