கொரோனா நோய் தொற்றால் நாட்டில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டுவிட்டார்கள்.
இனி கொரோனா பாதிப்பு இருக்க கூடாது என்று அனைவருமே வேண்டிக் கொள்கின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் அடித்த இரண்டாவது அலை நோய் தொற்றில் நடிகை தமன்னா மற்றும் அவரது குடும்பம் பாதிக்கப்பட்டார்கள்.
மிகவும் ஒல்லியாக இருந்து தமன்னா கொரோனா பாதிப்புக்கு பிறகு கொஞ்சம் குண்டாக காணப்பட்டார்.
தற்போது அவர் கடும் உடற்பயிற்சிக்கு பிறகு தனது உடல்எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறியுள்ளார். இதோ அவரது லேட்டஸ்ட் புகைப்படம்,
View this post on Instagram