உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஒரு பகுதியில் கொரோனா பாதித்த தன் குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையினுள் போட்டு குறித்த கட்டி தழுவும் தந்தையின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி பலரை கண்கலங்க வைத்துள்ளது.
இதேவேளை வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43 லட்சத்து 36 ஆயிரத்து 662 பேர் உயிரிழந்துள்ளனர்.