விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சீசன் 2, தற்போது அதிரடியான திருப்பத்தை சந்தித்துள்ளது.
இதில், முத்துராசை கொன்றது, காயத்திரி தான் என்று உண்மை தெரியவர, அதிலிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற மாயன் முழு சொத்தையும், மாசாணிக்கு எழுதி கொடுத்துவிட்டார்.
இதன்பின், மாயன் மற்றும் அவரது குடும்பத்தினரை, மாசாணி வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்.
ஆனால், சற்றும் எதிர்பாராத திருப்பமாக, அங்கு மாயனின் சகோதரன், மாறன் புதிதாக மாஸ் என்று கொடுத்துள்ளார்.
அந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ..