ஆப்கானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேற, அமெரிக்க படைகள் விட்டுச் சென்ற இடங்களை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி வந்தார்கள்.
தற்போது முழு ஆப்கானிஸ்தானையும் தலிபான்கள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில் அதன் தலைவருக்கு, சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ள விடயம் பெரும் சர்சையைக் கிளப்பி உள்ளது.
இதேவேளை சீனாவின் மிக முக்கிய கவுன்சிலர் ஒருவர் தலிபான் தீவிரவாத தலைவரோடு எடுத்துச் கொண்ட புகைப்படம் ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.