பிரான்சில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளம் குடும்பத்தர் ஒருவர் ஆற்றில் பாய்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தரே ஒருவரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் அவரது உயிரிழப்புக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.