தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகைகளாக கொடிக்கட்டி பறந்த நடிகையாக பல இருந்துள்ளனர். அதில் அஞ்சலி படத்தின் மூலம் குட்டி அஞ்சலியாக அறிமுகமாகி பிரபலமானவர் ஷாலினி.
அவரை போன்று அவரது அக்கா ஷாலினியும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90ஸ்களின் கனவுக்கன்னியாகவும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் சினிமா பக்கம் வந்து நடிகையாக அறிமுகமாகினார் ஷாமிலி. அக்கா ஷாலினியின் கணவர் நடிகர் அஜித் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.
தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஷாமிலி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தலை முடியை மாற்றி முழுக்க மாடர்ன் பெண்ணாக மாறியபடி இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம ஷாமிலியா இது என்று கூறி வருகிறார்கள்.
View this post on Instagram




















