யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார பிரிவு தகவல்கள் இதனை தொிவிக்கின்றன.
அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலியை சேர்ந்த 78 வயதான பெண் ஒருவரும், சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.



















