பிக் பாஸ் நிகழ்ச்சியினால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை லாஸ்லியா.
அதில் ஒன்று தான், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் இணைந்து லாஸ்லியா நடித்து வரும் Friendship எனும் திரைப்படம்.
இதுமட்மின்றி, தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை லாஸ்லியா.
இந்நிலையில், தற்போது உடல் எடை குறைந்த மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..