சிவாங்கி இணையத்தில் இவருக்கு தான் தற்போது பெரிய ரசிகர்கள் பட்டாளமே. குக் வித் கோமாளி என்ற ஒரே நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழகர்கள் மனதையும் கவர்ந்துவிட்டார்.
இந்நிலையில் சிவாங்கி தற்போது சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரை சென்றுவிட்டார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகின்றார்.
அதோடு கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார், அந்த புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது, இது தன் சிவாங்கி நடிப்பில் முதன் முறையாக வெளிவரும் போஸ்டர், இதோ…



















