ஜிபி முத்து டிக்டாக் மூலம் உலக புகழ் பெற்றவர். ஆம், உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும், குறிப்பாக இணையத்தில் இருக்கும் தமிழர்களுக்கு இவரை தெரியாமல் இருக்காது.
அந்த வகையில் ஜிபி முத்து தற்போது விஸ்வரூப வளர்ச்சியடைந்துவிட்டார், படங்களில் எல்லாம் நடிக்க தயாராகி வருகின்றார்.
கண்டிப்பாக கூடிய விரைவில் நல்ல காமெடி நட்சத்திரமாக இவர் வளர்ந்து வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதை உறுதி செய்வது போல் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது, இதோ