சுவிஸில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2ஆயிரத்து 095பேர் பாதிக்கப்பட்டதோடு மரணம் எதும் நிகழவில்லை.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 8இலட்சத்து 23ஆயிரத்து 74பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 11ஆயிரத்து 10பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 75ஆயிரத்து 676 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 257 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 7 இலட்சத்து 36ஆயிரத்து 388பேர் பூரண குணமடைந்துள்ளனர்.