நோர்வேயில் 102 நாடுகள் பங்கேற்கும் உலகக்கிண்ண மல்யுத்த போட்டியில் கலந்துகொள்ள இலங்கை மல்யுத்த அணி இன்று அதிகாலை புறப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக வீரர்களுக்கு பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்த போட்டியில் வீரர்கள் பங்கேற்பார்களா என்பது கடைசி வரையில் இழுப்பரியாகவே இருந்தது.
இந்த மல்யுத்த குழுவில் வீராங்கனை ஒருவரும் இடம்பெற்றுள்ளார். மேலும் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு இலங்கை மல்யுத்த சம்மேளத்தின் தலைவர் சரத் ஹேவாவிதாரன கூறியதாவது,
இந்த சிக்கல் அனைத்திற்கும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் மீது குற்றம் சுமத்தினார்




















