பிக் பாஸ் சீசன் 5ல் தற்போது அறிமுக தொடக்க விழா மலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த பிக் பாஸ் சீசன் 5ல் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர் அதில் ஒருவர் தான் ஜேர்மனியிலிருந்து வந்த இலங்கை தமிழ்ப்பெண் மாடல் அழகி மதுமிதா.
பார்ப்பதற்கு மிகவும் அப்பாவித்தனமாக இருக்கும் மதுமிதா இறுதிவரையில் அதேபோல இருப்பாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.