மாகாண சபை தேர்தல் குறித்து அமைச்சர் ஒருவர் பகிரங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லையென மாகாணசபை மற்றும் உள்ளூர் ஆட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் கூறினார்.
மேலும் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பற்றிய முடிவை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.