பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாக தொடங்கப்பட்டு 18 போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்று சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், கேமரா கண்காணிப்பதை மறந்து தங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தாமரை செல்வி இதையோ கூற அதனால் கோபித்து கொண்டுள்ளார் நமிதா.
பின் அண்ணாச்சி சமரசம் செய்து வைக்க அழைத்துள்ளார், ஆனால் அதனை வேண்டாம் என மறுத்துள்ளார் நமிதா.