பிக்பாஸ் 5வது சீசன் கடந்த அக்டோபர் 3ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாம் எதிர்ப்பார்க்காத நிறைய பிரபலங்கள் இருக்கிறார்கள்.
சிலர் மக்களுக்கு பரீட்சயப்பட்டவர்கள், மற்றவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமே மக்களுக்கு தெரிய வருகின்றனர். கடந்த சில நாட்களாக பிக்பாஸில் இருக்கும் பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசி வருகின்றனர்.
அதில் சிலர் கூறிய விஷயங்கள் மக்களை அழ வைத்துவிட்டது.
தற்போது பிக்பாஸ் குறித்து என்ன தகவல் என்றால் இந்நிகழ்ச்சியில் இருந்து சில தவிர்க்க முடியாத காரணத்தால் நமீதா மாரிமுத்து வீட்டில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது.
Bigg Boss voice :
Sila thavirka mudiadha kaaranathinal #NamithaMarimuthu avaragave veliyerinaar#biggbosstamil #Biggbosstamil5— Imadh (@MSimath) October 9, 2021